நா வாலியா இல்ல வாலிபாலா?!

July 18 2013

உக்கு விக்கிறவன ஊகுவிச்ச
உக்கு விக்கிறவன் கூட தேக்கு விற்பான்! - வாலி

நன்றி -கடுகளவும் இல்லாத கலையுலகில் எம்.எஸ்.வி சந்திக்கும்முன் திங்கறதுக்கு சோறு இல்லை. சந்தித்த பின் சோறு திங்க நேரமில்லை... என்று சொல்லி  எம்.எஸ்.வி காலில் சாஷ்டாங்கமாய் விழுந்தார் வாலி.

அவரின்  மிக சிறந்த பாடல்களை சொல்ல ஆரம்பித்தால் சொல்லி கொண்டே போகலாம் ... இப்பொழுது என்னுள் தோன்றும் ஒரு சில முத்துக்கள்...

 பசும் தங்கம் , புது வெள்ளி , மாணிக்கம் , மணி வைரம் அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா?

பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம் - அறிவூட்டும் தந்தை நல வழி காட்டும் தலைவன்.

 இது சொர்கமா ? நரகமா ? சொல்லடி உள்ளபடி ...நான் வாழ்வதும் விடை சொல்லி போவதும் உன் வார்த்தையில் உள்ளதடி.

தவறு என்பது தவறி செய்வது - தப்பு என்பது தெரிந்து செய்வது ...தவறு செய்தவன் திருந்த பார்க்கணும் - தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்.

பணம் காச கண்டுபுட்டா புலி கூட புல்ல தின்னும் - கலி காலம் ஆச்சுதடி கண்மணி ..வேப்பில்லை கருவேப்பில்லை அது யாரு நான்தானோ!.

அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும் கொட்டி வெச்ச குப்பையாக வந்த உடம்பு - அதில் புத்தன் என்னும் , சித்தன் என்னும் , பித்தன் என்னும் ஆனதென்ன சக்கையாக போகும் கரும்பு.

பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை , தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை ..மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம் , தவறாமல் அங்கே தெய்வம் வந்து சேரும்.

பொய்யான சில பேர்க்கு புது நாகரிகம் ...புரியாத பல பேர்க்கு இது நாகரிகம் ..முறையாக வாழ்வோர்க்கு எது நாகரிகம் ? முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்.

இன்று மாலை 5 மணி அளவில் சென்னையில் அவர் உயிர் பிரிந்தது ..அது தொடங்கி மேகங்களும் சென்னையில் விடாமல் அஞ்சலி செலுத்தி கொண்டே இருக்கின்றன..

வாழ்க இந்த வாலிபனின் புகழ்!

"Sometimes there is some SENSE in NONSENSE."

July 18 2013

1.Money can't buy happiness, but its more comfortable to cry in a BMW than on a bicycle.

2.Forgive your enemy, but remember that bastard's name:D.

3.Help a man when he is in trouble and he will remember you when he is in trouble again. 

4.Many people are alive only because its illegal to shoot them.

5.Alcohol doesn't solve any problem,but neither does juice***.

6.Smoking kills, but if you don't smoke, doesn't mean you'll never die!!!.

Things which makes your jaws drop!

July 05 2013

If you are struck by lightning, your skin will be heated to 28,000 degrees Centigrade, hotter than the surface of the Sun.

If you trace your family tree back 25 generations, you will have 33,554,432 direct ancestors – assuming no incest was involved.

The average distance between the stars in the sky is 20 million miles.

It would take a modern spaceship 70,000 years to get to the nearest star to earth.

An asteroid wiped out every single dinosaur in the world, but not a single species of toad or salamander was affected. No one knows why, nor why the crocodiles and tortoises survived.

If you dug a well to the center of the Earth, and dropped a brick in it, it would take 45 minutes to get to the bottom – 4,000 miles down.

Your body sheds 10 billion flakes of skin every day.

The Earth weighs 6,500 million million million tons.

Honey is the only food consumed by humans that doesn’t go off.

The Hawaiian alphabet has only 12 letters.

A donkey can sink into quicksand but a mule can’t.

Every time you sneeze your heart stops a second.

There are 22 miles more canals in Birmingham UK than in Venice.

Potato crisps were invented by a Mr Crumm.

Facetious and abstemious contain all the vowels in their correct order.

Eskimoes have hundreds of words for snow but none for hello.

The word “set” has the most definitions in the English language.

The only 15 letter word that can be spelled without repeating its letters is uncopyrightable.

Windmills always turn counter-clockwise.

The “Sixth Sick Sheik’s Sixth Sheep’s Sick” is the hardest tongue-twister.

The longest English word without a vowel is twyndyllyngs which means "twins".

1 x 8 + 1 = 9; 12 x 8 + 2 = 98; 123 x 8 + 3 = 987; 1234 x 8 + 4 = 9876; 12345 x 8 + 5 = 98765; 123456 x 8 + 6 = 987654; 1234567 x 8 + 7 = 9876543; 12345678 x 8 + 8 = 98765432; 123456789 x 8 + 9 = 987654321

The word "dreamt" is the only common word in the English language that ends in "mt".

Albert Einstein never wore any socks.

The average human will eat 8 spiders while asleep in their lifetime.

What தலைவர் ரஜினி said !

July 01 2013

நல்லவங்க வாழ்வாங்க, கொஞ்சம் லேட் ஆகும்...

மரியாதை தானா வர்ரது நல்லவங்களுக்கு 'க்கு மட்டும் தான்...

When there is a creation, There is a Creator ! So கடவுள் இருக்கார் !

சாப்டது உடம்பிலே தங்கிட்டா உடம்பு கெட்டுப்போயிடும்...சம்பாதிச்சது நாமலே வச்சுகிட்டா வாழ்க்க கெட்டுப்போயிடும்.

When you find yourself in a position to help someone, be happy because God is answering that person’s prayer through You & be happy that God gave You an opportunity to be a Blessing in Someone's life.

நா ஒரு தடவ சொன்ன நூறு தடவ சொன்ன மாதிரி !

வாழ்க்கைல பயம் இருக்கனும், ஆனா பயமே வாழ்கை'யாய்ரக்கூடாது !

கஷ்டபடாம எதுவும் கிடைக்காது கஷ்டபடாம கிடைக்கிறது, எப்பவும் நிலைக்காது!

ஒர்த்தர் கிட்ட எக்கச்சக்கமா பணம் இருக்கலாம், ஆனா அவங்க கிட்ட அன்பு காட்ட ஆள் இல்லனா அவங்க அனாதை ...

வாழ்க்கையில் ஒன்னைவிட ஒன்னு நல்லா தான் இருக்கும், அதுக்குன்னு நம்ம மனச மாத்திட்டே இருக்க கூடாது...!!

தேடி செல்லும் காதல்
காதல் இல்லை நண் பா !
உண்மை காதல் சொல்லவா ?!
நல்ல காதல் என்பதென்ன தேடி வந்த காதலே !

வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல் அப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல் அப்பா
வெற்றி கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு

When things go wrong dont go blue, Just Pray and Say I will get through & Always Remember God Loves You the most will never take you to those paths where his grace can't guide you..

தீமைக்கும் கொடுமைக்கும்
தீ வைக்க சக்தி கொடு !
வறுமைக்கு பிறந்தவரை
வாழ்விக்க சக்தி கொடு !
எரிமலைகள் என் காலில் தூளாக சக்தி கொடு !

போடா ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான் !

இது எப்டி இருக்கு ???