Truth, Love and a little Malice - Book Of The Month # 1

January 15 2014

kushwant
குஷ்வந்த் எழதிய Truth, Love and a little Maliceசை 2004ல் வாசித்தப் போது வயதாகிப் போனதால் வந்த தைரியமோ என்று நினைக்கத் தோன்றினாலும், அதற்கு இருபது வருடங்களுக்கு முன்பு எழுதிய புத்தகத்தைப் படித்தபோதும் இந்த ஆசாமி கொஞ்சம் எக்குத்தப்பானவர் தான் என்று புரிந்தது. எழுத வருகிறவர்களுக்கு ’தில்’லை கற்றுக்கொடுத்ததற்காக நன்றி குஷ்வந்த்.

No comments: