பணம்

June 08 2011


பணம் எப்போதும் தனியே வராது, அது தன் சகோதரனாகிய பிரச்னையைக் கூட்டிக்கிட்டுதான் வரும். முதல்ல பணம் வந்துரும். பின்னாடி பிரச்னை வந்து சேரும். அதுபோல, வெளியேறிப் போகும் போது… முதல்ல பணம் போயிடும். ஆனா, பிரச்னை போகவே போகாது. நம்மால விரட்டியடிக்கவும் முடியாது. இதுதான் பணத்தோட உண்மையான தன்மை

No comments: