அக்கரைப் பச்சை

May 21 2011

ஆழம் பார்த்து கால் மிதிப்பாய் 

கால் வைக்க கிலி தவிர்ப்பாய் 
இல்லையெனில் அவ்விடத்தே 
துவண்டு நீ நிற்ப்பாய்

வெள்ளாறு புரண்டோட 
ஆழம் பார்த்து நீ முன்னேற 
அக்கரைப் பச்சை உளதே
தான் புசித்து இன்புற 

No comments: