இப்ப சொல்லுங்க லேடீஸ்?!?!?!

September 16 2011

இப்ப சொல்லுங்க லேடீஸ் "அரவிந்த்சாமி " மாதிரியே தான் Husband வேணுமா ????

"அரவிந்த்சாமி " யே இப்படின்னா அப்போ ஆர்டினரி சாமி எல்லாம் ?????????

செவப்பான பொண்ணு தான் வேணும் னு சொல்ற பையனுக்கும் , செட்டிலான பையன் தான் வேணும் னு சொல்ற பொண்ணுக்கும் … அண்ணன் கௌண்டமணி சிஷ்யனின் ஒரே டயலாக் ….
“பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா ???????????..

No comments: