Thalaivaa!

December 7 2011


வெள்ளை தாடி

வரண்ட கேசம்

உலர்ந்த சிரிப்பு

பற்றற்ற மனோநிலை

ஒரு சூப்பர் ஸ்டார் என்றால்

2200ல் கூட எவரும் நம்ப மாட்டார்கள்! 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா - பிரபு

1 comment:

mani said...

mani hai prabhu